திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
கலங்க மாக்கடல் கடைந்தடைத்திலங்கையர் கோனது வரையாகம்,மலங்க வெஞ்சமத் தடுசரம்துரந்தவெம் மடிகளும் வாரானால்,இலங்கு வெங்கதி ரிளமதியதனொடும் விடைமணி யடும்,ஆயன்விலங்கல் வேயின தோசையுமாயினி விளைவதொன் றறியேனே.
kalangka maakkatal katainthataith thilangkaiyar kaeாnathu varaiyaakam, malangka venjsamath thatusaram thuranthavem matikalum vaaraanaal, ilangku vengkathi rilamathi yathaneாtum vitaimani yatum,aayan vilangkal vaeyina thaeாsaiyu maayini vilaivatheாn rariyaenae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி