திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையைதக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்தஅக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே. (2)
mikkaanai maraiyaay virintha vilakkai ennul pukkaanaip pukazhsaer peாlikinra peாnmalaiyai thakkaanaik katikaith thatangkunrin misaiyiruntha akkaarak kaniyai atainthuynthu paeாnaenae. (2)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி