திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலேபற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்தபின்னைவற்றா நீர்வயல்சூழ் வயலாலி யம்மானைப்பெற்றேன் பெற்றதும் பிறவாமை பெற்றேனே.
karraar parrarukkum piravip perungkatalae parraa vanthatiyaen piranthaen piranthapinnai varraa neervayalsoozh vayalaali yammaanaip perraen perrathum piravaamai perraenae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி