திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
வெள்ளைநீர் வெள்ளத் தணைந்த அரவணைமேல்துள்ளுநீர் மெள்ளத் துயின்ற பெருமானேவள்ளலே உன்றமர்க் கென்றும் நமன்றமர்கள்ளர்போல் கண்ண புரத்துறை யம்மானே.
vellaineer vellath thanaintha aravanaimael thulluneer mellath thuyinra perumaanae vallalae unramark kenrum namanramar kallarpaeாl kanna puraththurai yammaanae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி