திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
கவளமா கதத்த கரியுய்யப் பொய்கைக்கராம்கொளக் கலங்கியுள் நினைந்துதுவளமேல் வந்து தோன்றிவன் முதலைதுணிபடச் சுடுபடை துரந்தோன்குவளைநீள் முளரி குமுதமொண் கழுநீர்கொய்ம்மலர் நெய்தலொண் கழனிதிவளும்மா ளிகசூழ் செழுமணிப் புரிசைத்திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
kavalamaa kathaththa kariyuyyap peாykaik karaamkeாlak kalangkiyul ninainthu thuvalamael vanthu thaeாnrivan muthalai thunipatas sutupatai thuranthaeாn kuvalaineel mulari kumuthameாn kazhuneer keாymmalar neythaleாn kazhani thivalummaa likasoozh sezhumanip purisaith thirukkannang kutiyulnin raanae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி