பாடல் 1773 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1773 · எள்கி நெஞ்சே நினைந்திங்

எள்கி நெஞ்சே நினைந்திங்கிருந்தென் தொழுதுமெழுவள்ளல் மாயன் மணிவண்ண னெம்மான் மருவுமிடம்கள்ள விழும்மலர்க் காவியும் தூமடற்கைதையும்,புள்ளு மள்ளல் பழனங் களும்சூழ்ந்த புல்லாணியே.

elki nenjsae ninainthing kirunthen theாzhuthumezhu vallal maayan manivanna nemmaan maruvumitam kalla vizhummalark kaaviyum thoomatarkaithaiyum, pullu mallal pazhanang kalumsoozhntha pullaaniyae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி