திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
கருமணி பூண்டுவெண் ணாகணைந்துகாரிமி லேற்றணர் தாழ்ந்துலாவும்ஒருமணி யோசையென் னுள்ளந்தள்ளஓரிர வுமுறங் காதிருப்பேன்பெருமணி வானவ ருச்சிவைத்தபேரரு ளாளன் பெருமைபேசிகுருமணி நீர்கொழிக் கும்புறவில்குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
karumani poontuven naakanainthu kaarimi laerranar thaazhnthulaavum orumani yaeாsaiyen nullanthalla oarira vumurang kaathiruppaen perumani vaanava russivaiththa paeraru laalan perumaipaesi kurumani neerkeாzhik kumpuravil kurungkutik kaeyennai uyththitumin.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி