பாடல் 1813 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1813 · உருவினார் பிறவிசேர் ஊன்பொதி

உருவினார் பிறவிசேர் ஊன்பொதிநரம்புதோல் குரம்பை யுள்புக்குஅருவிநோய் செய்துநின் றைவர்தாம்வாழ்வதற் கஞ்சி னாயேல்திருவினார் வேதநான் கைந்துதீவேள்வியோ டங்க மாறும்மருவினார் வல்லவாழ் சொல்லுமாவல்லையாய் மருவு நெஞ்சே.

uruvinaar piravisaer oonpeாthi naramputhaeாl kurampai yulpukku aruvinaeாy seythunin raivarthaam vaazhvathar kanjsi naayael thiruvinaar vaethanaan kainthuthee vaelviyaeா tangka maarum maruvinaar vallavaazh seாllumaa vallaiyaay maruvu nenjsae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி