பாடல் 1816 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1816 · வெள்ளியார் பிண்டியார் போதியார்

வெள்ளியார் பிண்டியார் போதியார்என்றிவர் ஓது கின்றகள்ளநூல் தன்னையும் கருமமன்றென்றுய்யக் கருதி னாயேல்,தெள்ளியார் கைதொழும் தேவனார்மாமுநீர் அமுது தந்த,வள்ளலார் வல்லவாழ் சொல்லுமாவல்லையாய் மருவு நெஞ்சே.

velliyaar pintiyaar paeாthiyaar enrivar oathu kinra kallanool thannaiyum karumaman renruyyak karuthi naayael, thelliyaar kaitheாzhum thaevanaar maamuneer amuthu thantha, vallalaar vallavaazh seாllumaa vallaiyaay maruvu nenjsae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி