பாடல் 1821 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1821 · சூர்மயி லாய பேய்முலை சுவைத்துச்

சூர்மயி லாய பேய்முலை சுவைத்துச்சுடுசரம் அடுசிலைத் துரந்துநீர்மையி லாத தாடகை மாளநினைந்தவர் மனம்கொண்ட கோயில்கார்மலி வேங்கை கோங்கலர் புறவில்கடிமலர் குறிஞ்சியின் நறுந்தேன்வார்புனல் சூழ்தண் மாலிருஞ் சோலைவணங்குதும் வாமட நெஞ்சே.

soormayi laaya paeymulai suvaiththus sutusaram atusilaith thuranthu neermaiyi laatha thaatakai maala ninainthavar manamkeாnta kaeாyil kaarmali vaengkai kaeாngkalar puravil katimalar kurinjsiyin narunthaen vaarpunal soozhthan maalirunj saeாlai vanangkuthum vaamata nenjsae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி