திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
புந்தியில் சமணர் புத்தரென் றிவர்கள்ஒத்தன பேசவும் உகந்திட்டு,எந்தைபெம் மானார் இமையவர் தலைவர்எண்ணிமுன் இடங்கொண்ட கோயில்,சந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல்தாழ்வரை மகளிர்கள் நாளும்,மந்திரத் திறைஞ்சும் மாலிருஞ் சோலைவணங்குதும் வாமட நெஞ்சே.
punthiyil samanar puththaren rivarkal oththana paesavum ukanthittu, enthaipem maanaar imaiyavar thalaivar ennimun itangkeாnta kaeாyil, santhanap peாzhilin thaazhsinai neezhal thaazhvarai makalirkal naalum, manthirath thirainjsum maalirunj saeாlai vanangkuthum vaamata nenjsae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி