பாடல் 1831 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1831 · சிங்கம தாயவு ணன்திற லாகம்முன் கீண்டுகந்த,

சிங்கம தாயவு ணன்திற லாகம்முன் கீண்டுகந்த,பங்கய மாமலர்க் கண்பர னையெம் பரஞ்சுடரை,திங்கள்நன் மாமுகில் சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற,நங்கள்பி ரானையின் றுநணு குங்கொலென் நன்னுதலே.

singkama thaayavu nanthira laakammun keentukantha, pangkaya maamalark kanpara naiyem paranjsutarai, thingkalnan maamukil saerthiru maalirunj saeாlaininra, nangkalpi raanaiyin runanu kungkeாlen nannuthalae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி