திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
மூவரில் முன்முதல் வன்முழங் கார்கட லுள்கிடந்து,பூவுல ருந்திதன் னுள்புவ னம்படைத் துண்டுமிழ்ந்த,தேவர்கள் நாயக னைத்திரு மாலிருஞ் சோலைநின்ற,கோவலர் கோவிந் தனைக்கொடி யேரிடை கூடுங்கொலோ. (2)
moovaril munmuthal vanmuzhang kaarkata lulkitanthu, poovula runthithan nulpuva nampataith thuntumizhntha, thaevarkal naayaka naiththiru maalirunj saeாlaininra, kaeாvalar kaeாvin thanaikkeாti yaeritai kootungkeாlaeா. (2)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி