பாடல் 1833 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1833 · நேசமி லாதவர்க் கும்நினை யாதவர்க் கும்மரியான்,

நேசமி லாதவர்க் கும்நினை யாதவர்க் கும்மரியான்,வாசம லர்ப்பொழில் சூழ்வட மாமது ரைப்பிறந்தான்,தேசமெல் லாம்வணங் கும்திரு மாலிருஞ் சோலைநின்ற,கேசவ நம்பிதன் னைக்கெண்டை யொண்கண்ணி காணுங்கொலோ. (2)

naesami laathavark kumninai yaathavark kummariyaan, vaasama larppeாzhil soozhvata maamathu raippiranthaan, thaesamel laamvanang kumthiru maalirunj saeாlaininra, kaesava nampithan naikkentai yeாnkanni kaanungkeாlaeா. (2)

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி