திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
புள்ளினை வாய்பிளந்து பூங்குருந்தம் சாய்த்து,துள்ளி விளயாடித் தூங்குறி வெண்ணெயை,அள்ளிய கையா லடியேன் முலைநெருடும்பிள்ளைப்பி ரான். கொட்டாய் சப்பாணிபேய்முலை யுண்டானே. சப்பாணி.
pullinai vaaypilanthu poongkuruntham saayththu, thulli vilayaatith thoongkuri venneyai, alliya kaiyaa latiyaen mulainerutum pillaippi raan. keாttaay sappaani paeymulai yuntaanae. sappaani.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி