பாடல் 1889 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1889 · தாயர் மனங்கள் தடிப்பத் தயிர்நெய்யுண்

தாயர் மனங்கள் தடிப்பத் தயிர்நெய்யுண்டேயெம் பிராக்கள் இருநிலத் தெங்கள்தம்ஆயர் அழக அடிகள் அரவிந்தவாயவ னே. கொட்டாய் சப்பாணிமால்வண்ண னே.கொட்டாய் சப்பாணி.

thaayar manangkal thatippath thayirneyyun taeyem piraakkal irunilath thengkaltham aayar azhaka atikal aravintha vaayava nae. keாttaay sappaani maalvanna nae.keாttaay sappaani.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி