திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
பெற்றத் தலைவனெங் கோமான்பேரரு ளாளன் மதலாய்,சுற்றக் குழாத்திளங் கோவே.தோன்றிய தொல்புக ழாளா,கற்றினந் தோறும் மறித்துக்கானம் திரிந்த களிறேஎற்றுக்கென் அம்மமுண் ணாதேஎம்பெரு மானிருந் தாயே
perrath thalaivaneng kaeாmaan paeraru laalan mathalaay, surrak kuzhaaththilang kaeாvae. thaeாnriya theாlpuka zhaalaa, karrinan thaeாrum mariththuk kaanam thirintha kalirae errukken ammamun naathae emperu maanirun thaayae
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி