பாடல் 1914 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1914 · ஆயிரம் கண்ணுடை இந்திர னாருக்கென்

ஆயிரம் கண்ணுடை இந்திர னாருக்கென்றாயர் விழவெ டுப்ப,பாசனம் நல்லன பண்டிக ளால்புகப்பெய்த அதனை யெல்லாம்,போயிருந் தங்கொரு பூத வடிவுகொண்டுன்மக னின்று நங்காய்,மாயன் அதனையெல் லாம்முற்ற வாரிவளைத்துண் டிருந்தான் போலும்.

aayiram kannutai inthira naarukken raayar vizhave tuppa, paasanam nallana pantika laalpukap peytha athanai yellaam, paeாyirun thangkeாru pootha vativukeாn tunmaka ninru nangkaay, maayan athanaiyel laammurra vaari valaiththun tirunthaan paeாlum.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி