பாடல் 1919 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1919 · அச்சம் தினைத்தனை யில்லையிப் பிள்ளைக்

அச்சம் தினைத்தனை யில்லையிப் பிள்ளைக்காண்மை யும்சே வகமும்,உச்சியில் முத்தி வளர்த்தெடுத் தேனுக்குரைத்திலன் தானின் றுபோய்,பச்சிலைப் பூங்கடம் பேறி விசைகொண்டுபாய்ந்து புக்கு,ஆ யிரவாய்நச்சழல் பொய்கையில் நாகத்தி னோடுபிணங்கிநீ வந்தாய் போலும்.

assam thinaiththanai yillaiyip pillaik kaanmai yumsae vakamum, ussiyil muththi valarththetuth thaenuk kuraiththilan thaanin rupaeாy, passilaip poongkatam paeri visaikeாntu paaynthu pukku,aa yiravaay nassazhal peாykaiyil naakaththi naeாtu pinangkinee vanthaay paeாlum.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி