பாடல் 1920 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1920 · தம்பர மல்லன் ஆண்மைக ளைத்தனி

தம்பர மல்லன் ஆண்மைக ளைத்தனியேநின்று தாம்செய் வாரோ?,எம்பெரு மான். உன்னைப் பெற்ற வயிறுடையேனினி யானென் செய்கேன்?,அம்பர மேழும் அதிரும் இடிகுரல்அங்கனற் செங்க ணுடை,வம்பவிழ் கானத்து மால்விடை யோடுபிணங்கிநீ வந்தாய் போலும்.

thampara mallan aanmaika laiththani yaeninru thaamsey vaaraeா?, emperu maan. unnaip perra vayirutai yaenini yaanen seykaen?, ampara maezhum athirum itikural angkanar sengka nutai, vampavizh kaanaththu maalvitai yaeாtu pinangkinee vanthaay paeாlum.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி