திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
அன்ன நடைமட ஆய்ச்சி வயிறடித்தஞ்ச அருவரை போல,மன்னு கருங்களிற் றாருயிர் வவ்வியமைந்தனை மாக டல்சூழு,கன்னிநன் மாமதிள் மங்கையர் காவலன்காமரு சீர்க்கலி கன்றிஇன்னிசை மாலைக ளீரேழும் வல்லவர்க்கேது மிடரில் லையே. (2) 10.7.14கலிவிருத்தம்
anna nataimata aayssi vayiratith thanjsa aruvarai paeாla, mannu karungkalir raaruyir vavviya mainthanai maaka talsoozhu, kanninan maamathil mangkaiyar kaavalan kaamaru seerkkali kanri innisai maalaika leeraezhum vallavark kaethu mitaril laiyae. (2) 10.7.14 kaliviruththam
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி