பாடல் 1932 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1932 · புள்ளுரு வாகி நள்ளிருள் வந்த

புள்ளுரு வாகி நள்ளிருள் வந்தபூதனை மாள, இலங்கைஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்தஊக்க மதனை நினைந்தோ,கள்ளவிழ் கோதை காதலு மெங்கள்காரிகை மாதர் கருத்தும்,பிள்ளைதன் கையில் கிண்ணமே யொக்கப்பேசுவ தெந்தை பிரானே. (2)

pulluru vaaki nallirul vantha poothanai maala, ilangkai olleri manti yunnap paniththa ookka mathanai ninainthaeா, kallavizh kaeாthai kaathalu mengkal kaarikai maathar karuththum, pillaithan kaiyil kinnamae yeாkkap paesuva thenthai piraanae. (2)

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி