திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
செருவழி யாத மன்னர்கள் மாளத்தேர்வலங் கொண்டவர் செல்லும்,அருவழி வானம் அதர்படக் கண்டஆண்மைகொ லோவறி யேன்நான்,திருமொழி யெங்கள் தேமலர்க் கோதைசீர்மையை நினைந்திலை யந்தோ,பெருவழி நாவற் கனியினு மெளியள்இவளெனப் பேசுகின் றாயே
seruvazhi yaatha mannarkal maalath thaervalang keாntavar sellum, aruvazhi vaanam atharpatak kanta aanmaikeா laeாvari yaennaan, thirumeாzhi yengkal thaemalark kaeாthai seermaiyai ninainthilai yanthaeா, peruvazhi naavar kaniyinu meliyal ivalenap paesukin raayae
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி