பாடல் 1985 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1985 · தளையவிழ் கோதை மாலை யிருபால்

தளையவிழ் கோதை மாலை யிருபால்தயங்க எரிகான் றிரண்டு தறுகண்,அளவெழ வெம்மை மிக்க அரியாகிஅன்று பரியோன் சினங்க ளவிழ,வளையுகி ராளி மொய்ம்பில் மறவோனதாகம் மதியாது சென்றொ ருகிரால்பிளவெழ விட்ட குட்ட மதுவையமூடு பெருநீரில் மும்மை பெரிதே. 11.4.4.

thalaiyavizh kaeாthai maalai yirupaal thayangka erikaan rirantu tharukan, alavezha vemmai mikka ariyaaki anru pariyaeாn sinangka lavizha, valaiyuki raali meாympil maravaeாna thaakam mathiyaathu senreா rukiraal pilavezha vitta kutta mathuvaiya mootu peruneeril mummai perithae. 11.4.4.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி