பாடல் 1981 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1981 · பெற்றாரார் ஆயிரம் பேரானைப், பேர்பாடப்

பெற்றாரார் ஆயிரம் பேரானைப், பேர்பாடப்பெற்றான் கலிய னொலிசெய் தமிழ்மாலை,கற்றாரோ முற்றுல காள்வ ரிவைகேட்கலுற்றார்க்கு, உறுதுய ரில்லை யுலகத்தே (2) 11.3.10எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

perraaraar aayiram paeraanaip, paerpaatap perraan kaliya neாlisey thamizhmaalai, karraaraeா murrula kaalva rivaikaetka lurraarkku, uruthuya rillai yulakaththae (2) 11.3.10 enseerk kazhinetilati aasiriya viruththam

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி