பாடல் 1978 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1978 · கண்ணன் மனத்துள்ளே நிற்கவும், கைவளைகள்

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும், கைவளைகள்என்னோ கழன்ற? இவையென்ன மாயங்கள்?பெண்ணானோம் பெண்மையோம் நிற்க, அவன்மேய,அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே.

kannan manaththullae nirkavum, kaivalaikal ennaeா kazhanra? ivaiyenna maayangkal? pennaanaeாm penmaiyaeாm nirka, avanmaeya, annal malaiyum arangkamum paataeாmae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி