பாடல் 1977 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1977 · வைத்தா ரடியார் மனத்தினில் வைத்து, இன்பம்

வைத்தா ரடியார் மனத்தினில் வைத்து, இன்பம்உற்றா ரொளிவிசும்பி லோரடிவைத்து, ஓரடிக்கும்எய்த்தாது மண்ணென் றிமையோர் தொழுதிறைஞ்சி,கைத்தா மரைகுவிக்கும் கண்ணனென் கண்ணனையே

vaiththaa ratiyaar manaththinil vaiththu, inpam urraa reாlivisumpi laeாrativaiththu, oaratikkum eyththaathu mannen rimaiyaeாr theாzhuthirainjsi, kaiththaa maraikuvikkum kannanen kannanaiyae

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி