திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
பனிப்பரவைத் திரைததும்பப் பாரெல்லாம்நெடுங்கடலே யானகாலம்,இனிக்களைகண் இவர்க்கில்லை என்றுலகம்ஏழினையும் ஊழில்வாங்கிமுனித்தலைவன் முழங்கொளிசேர் திருவயிற்றில்வைத்தும்மை உய்யக்கொண்டகனிகளவத் திருவுருவத் தொருவனையேகழல்தொழுமா கல்லீர்களே
panipparavaith thiraithathumpap paarellaam netungkatalae yaanakaalam, inikkalaikan ivarkkillai enrulakam aezhinaiyum oozhilvaangki muniththalaivan muzhangkeாlisaer thiruvayirril vaiththummai uyyakkeாnta kanikalavath thiruvuruvath theாruvanaiyae kazhaltheாzhumaa kalleerkalae
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி