திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
மண்ணாடும் விண்ணாடும் வானவரும்தானவரும் மற்றுமெல்லாம்உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல்தான்விழுங்கி யுய்யக்கொண்ட,கண்ணாளன் கண்ணமங்கை நகராளன்கழல்சூடி, அவனையுள்ளத்தெண்ணாத மானிடத்தை யெண்ணாதபோதெல்லா மினியவாறே
mannaatum vinnaatum vaanavarum thaanavarum marrumellaam unnaatha peruvellam unnaamal thaanvizhungki yuyyakkeாnta, kannaalan kannamangkai nakaraalan kazhalsooti, avanaiyullath thennaatha maanitaththai yennaatha paeாthellaa miniyavaarae
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி