திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
தூயானைத் தூய மறையானை, தென்னாலிமேயானை மேவா ளுயிருண் டமுதுண்டவாயானை, மாலை வணங்கி யவன்பெருமை,பேசாதார் பேச்சென்றும் பேச்சல்ல கேட்டாமே
thooyaanaith thooya maraiyaanai, thennaali maeyaanai maevaa luyirun tamuthunta vaayaanai, maalai vanangki yavanperumai, paesaathaar paessenrum paessalla kaettaamae
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி