பாடல் 2041 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2041 · சித்தமும் செவ்வை நில்லா

சித்தமும் செவ்வை நில்லாதெஞ்செய்கேன் தீவி னையேன்,பத்திமைக் கன்பு டையேன்ஆவதே பணியா யந்தாய்,முத்தொளி மரத கம்மே.முழங்கொளி முகில்வண் ணா,என்அத்த.நின் னடிமை யல்லால்யாதுமொன் றறிகி லேனே.

siththamum sevvai nillaa thenjseykaen theevi naiyaen, paththimaik kanpu taiyaen aavathae paniyaa yanthaay, muththoli maratha kammae. muzhangkoli mukilvan naa,en aththa.nin natimai yallaal yaathumon rariki laenae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகம்

திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகம்