பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது,ஒன்று மதனை யுணரேன் நான், - அன்றுதடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீபடைத்திடந் துண்டுமிழ்ந்த பார்.
enru katalkataintha thevvulakam neeraerrathu, onru mathanai yunaraen naan, - anru thataiththutaiththuk kanpatuththa aazhi, ithunee pataiththitan thuntumizhntha paar.
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி