பாடல் 2079 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2079 · தென்னிலங்கை யரண்சிதறி அவுணன் மாளச்

தென்னிலங்கை யரண்சிதறி அவுணன் மாளச்சென்றுலக மூன்றினையும் திரிந்தோர் தேரால்,மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்தவரையுருவின் மாகளிற்றைத் தோழீ, என்றன்பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டுபோகாமை வல்லேனாய்ப் புலவி யெய்தி,என்னிலங்க மெல்லாம்வந் தின்ப மெய்தஎப்பொழுதும் நினைந்துருகி யிருப்பன் நானே.

thennilangkai yaransithari avunan maalas senrulaka moonrinaiyum thirinthoar thaeraal, mannilangku paarathaththai maala voorntha varaiyuruvin maakalirraith thoazhee, enran ponnilangku mulaikkuvattil poottik kontu poakaamai vallaenaayp pulavi yeythi, ennilangka mellaamvan thinpa meytha eppozhuthum ninainthuruki yiruppan naanae.

பகிர்
கதை

திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்

திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்