பாடல் 2102 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2102 · நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்,

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்,சென்று திசையளந்த செங்கண்மாற்கு, - என்றும்படையாழி புள்ளூர்த்தி பாம்பணையான் பாதம்,அடையாழி நெஞ்சே. அறி.

ninru nilamangkai neeraerru moovatiyaal, senru thisaiyalantha sengkanmaarku, - enrum pataiyaazhi pulloorththi paampanaiyaan paatham, ataiyaazhi nenjsae. ari.

பகிர்
கதை

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி