பாடல் 2103 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2103 · அறியு முலகெல்லாம் யானேயு மல்லேன்,

அறியு முலகெல்லாம் யானேயு மல்லேன்,பொறிகொள் சிறையுவண மூர்ந்தாய், - வெறிகமழும்காம்பேய்மென் தோளி கடைவெண்ணெ யுண்டாயை,தாம்பேகொண் டார்த்த தழும்பு.

ariyu mulakellaam yaanaeyu mallaen, porikol siraiyuvana moornthaay, - verikamazhum kaampaeymen thoali kataivenne yuntaayai, thaampaekon taarththa thazhumpu.

பகிர்
கதை

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி