பாடல் 2132 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2132 · எளிதி லிரண்டையும் காண்பதற்கு, என்னுள்ளம்

எளிதி லிரண்டையும் காண்பதற்கு, என்னுள்ளம்தெளியத் தெளிந்தொழியும் செவ்வே, - களியில்பொருந்தா தவனைப் பொரலுற்று, அரியாய்இருந்தான் திருநாமம் எண்.

elithi lirantaiyum kaanpatharku, ennullam theliyath thelinthozhiyum sevvae, - kaliyil porunthaa thavanaip poralurru, ariyaay irunthaan thirunaamam en.

பகிர்
கதை

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி