பாடல் 2145 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2145 · நயவேன் பிறர்ப்பொருளை நள்ளேன்கீ ழாரோடு,

நயவேன் பிறர்ப்பொருளை நள்ளேன்கீ ழாரோடு,உயவேன் உயர்ந்தவரோ டல்லால், - வியவேன்திருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன்,வருமாறென் நம்மேல் வினை?

nayavaen pirarpporulai nallaenkee zhaaroatu, uyavaen uyarnthavaroa tallaal, - viyavaen thirumaalai yallathu theyvamen raeththaen, varumaaren nammael vinai?

பகிர்
கதை

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி