பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
பெயரும் கருங்கடலே நோக்குமாறு, ஒண்பூஉயரும் கதிரவனே நோக்கும், -உயிரும்தருமனையே நோக்குமொண் டாமரையாள் கேள்வன்,ஒருவனையே நோக்கும் உணர்வு.
peyarum karungkatalae noakkumaaru, onpoo uyarum kathiravanae noakkum, -uyirum tharumanaiyae noakkumon taamaraiyaal kaelvan, oruvanaiyae noakkum unarvu.
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி