பாடல் 2255 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2255 · யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,

யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,யானே தவமுடையேன் எம்பெருமான், - யானேஇருந்ததமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன்,பெருந்தமிழன் நல்லேன் பெரிது.

yaanae thavam seythaen aezhpirappum eppozhuthum, yaanae thavamutaiyaen emperumaan, - yaanae irunthathamizhnan maalai inaiyatikkae sonnaen, perunthamizhan nallaen perithu.

பகிர்
கதை

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி