பாடல் 2252 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2252 · இடங்கை வலம்புரிநின் றார்ப்ப, எரிகான்

இடங்கை வலம்புரிநின் றார்ப்ப, எரிகான்றடங்கா ரொடுங்குவித்த தாழி, - விடங்காலும்தீவாய் அரவணைமேல் தோன்றல் திசையளப்பான்,பூவா ரடிநிமிர்ந்த போது.

itangkai valampurinin raarppa, erikaan ratangkaa rotungkuviththa thaazhi, - vitangkaalum theevaay aravanaimael thoanral thisaiyalappaan, poovaa ratinimirntha poathu.

பகிர்
கதை

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி