பாடல் 2247 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2247 · இது கண்டாய் நன்னெஞ்சே. இப்பிறவி யாவது,

இது கண்டாய் நன்னெஞ்சே. இப்பிறவி யாவது,இதுகண்டா யெல்லாம்நா முற்றது, - இதுகண்டாய்நாரணன்பே ரோதி நகரத் தருகணையா,காரணமும் வல்லையேல் காண்.

ithu kantaay nannenjsae. ippiravi yaavathu, ithukantaa yellaamnaa murrathu, - ithukantaay naarananpae roathi nakarath tharukanaiyaa, kaaranamum vallaiyael kaan.

பகிர்
கதை

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி