பாடல் 2245 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2245 · கதையும் பெரும்பொருளும் கண்ணா.நின் பேரே,

கதையும் பெரும்பொருளும் கண்ணா.நின் பேரே,இதய மிருந்தவையே ஏத்தில், - கதையும்திருமொழியாய் நின்ற திருமாலே உன்னைப்,பருமொழியால் காணப் பணி.

kathaiyum perumporulum kannaa.nin paerae, ithaya mirunthavaiyae aeththil, - kathaiyum thirumozhiyaay ninra thirumaalae unnaip, parumozhiyaal kaanap pani.

பகிர்
கதை

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி