பாடல் 2278 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2278 · எங்கள் பெருமான் இமையோர் தலைமகன்நீ,

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன்நீ,செங்க ணெடுமால் திருமார்பா, - பொங்குபடமூக்கி னாயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய்,குடமூக்கில் கோயிலாக் கொண்டு.

engkal perumaan imaiyoar thalaimakannee, sengka netumaal thirumaarpaa, - pongku patamookki naayiravaayp paampanaimael saernthaay, kutamookkil koayilaak kontu.

பகிர்
கதை

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி