பாடல் 2283 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2283 · இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்,

இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்,பொன்தோய் வரைமார்வில் பூந்துழாய், - அன்றுதிருக்கண்டு கொண்ட திருமாலே,உன்னைமருக்கண்டு கொண்டேன் மனம்.

inrae kazhalkantaen aezhpirappum yaanaruththaen, ponthoay varaimaarvil poonthuzhaay, - anru thirukkantu konta thirumaalae,unnai marukkantu kontaen manam.

பகிர்
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி