பாடல் 2285 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2285 · மருந்தும் பொருளும் அமுதமும் தானே,

மருந்தும் பொருளும் அமுதமும் தானே,திருந்திய செங்கண்மா லாங்கே, - பொருந்தியும்நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,அன்றுலகம் தாயோன் அடி.

marunthum porulum amuthamum thaanae, thirunthiya sengkanmaa laangkae, - porunthiyum ninrulaka muntumizhnthum neeraerrum moovatiyaal, anrulakam thaayoan ati.

பகிர்
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி