பாடல் 2335 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2335 · தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி,

தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி,கீளா மருதிடைபோய்க் கேழலாய், - மீளாதுமண்ணகலம் கீண்டங்கோர் மாதுகந்த மார்வற்கு,பெண்ணகலம் காதல் பெரிது.

thaalaal sakatam uthaiththup pakatunthi, keelaa maruthitaipoayk kaezhalaay, - meelaathu mannakalam keentangkoar maathukantha maarvarku, pennakalam kaathal perithu.

பகிர்
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி