பாடல் 2332 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2332 · அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்,

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்,அவனே யணிமருதம் சாய்த்தான், - அவனேகலங்காப் பொருநகரம் காட்டுவான் கண்டீர்,இலங்கா புரமெரித்தான் எய்து.

avanae aruvaraiyaal aaniraikal kaaththaan, avanae yanimarutham saayththaan, - avanae kalangkaap porunakaram kaattuvaan kanteer, ilangkaa purameriththaan eythu.

பகிர்
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி