பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
நின்ற பெருமானே. நீரேற்று, உலகெல்லாம்சென்ற பெருமானே. செங்கண்ணா, - அன்றுதுரகவாய் கீண்ட துழாய்முடியாய், நாங்கள்நரகவாய் கீண்டாயும் நீ.
ninra perumaanae. neeraerru, ulakellaam senra perumaanae. sengkannaa, - anru thurakavaay keenta thuzhaaymutiyaay, naangkal narakavaay keentaayum nee.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி