பாடல் 2329 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2329 · நீயன்றே நீரேற் றுலகம் அடியளந்தாய்,

நீயன்றே நீரேற் றுலகம் அடியளந்தாய்,நீயன்றே நின்று நிரைமேய்த்தாய் - நீயன்றேமாவா யுரம்பிளந்து மாமருதி னூடுபோய்,தேவா சுரம்பொருதாய் செற்று?

neeyanrae neeraer rulakam atiyalanthaay, neeyanrae ninru niraimaeyththaay - neeyanrae maavaa yurampilanthu maamaruthi nootupoay, thaevaa suramporuthaay serru?

பகிர்
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி