பாடல் 2360 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2360 · ஓர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து,

ஓர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து,பேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம், - கார்த்தவிரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி,நிரையார மார்வனையே நின்று.

oarththa manaththaraay ainthatakki yaaraaynthu, paerththaal pirappaezhum paerkkalaam, - kaarththa viraiyaar narunthuzhaay veengkoatha maeni, niraiyaara maarvanaiyae ninru.

பகிர்
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி